இனத்தின் வரலாற்றை பாதுகாக்க ஆவண காப்பகம் முக்கியம் - சட்டத்தரணி குமார வடிவேல் குருபரன்

Tamils Jaffna Court of Appeal of Sri Lanka
By Kajinthan Nov 13, 2025 05:48 AM GMT
Report

சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது என சட்டத்தரணி குமார வடிவேல் குருபரன் தெரிவித்தார்.

யாழில் (Jaffna) உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு சமூகத்தின் தேவைகளை நோக்கங்களை நிறைவேற்ற சட்டத்தை மட்டும் பயன்படுத்த முடியாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு

தமிழ் மக்களின் கடந்த கால வரலாறு

ஒரு சமூகத்தின் கடந்த கால வரலாற்று சம்பவங்களை அறிய அவர்களின் ஆவணங்களை பாதுகாப்பது அவசியம்.

இனத்தின் வரலாற்றை பாதுகாக்க ஆவண காப்பகம் முக்கியம் - சட்டத்தரணி குமார வடிவேல் குருபரன் | Role Archives Preserving Tamils Cultural Heritage

ஆவணக் காப்பகம் என்பது குறிப்பாக தமிழ் மக்களின் கடந்த கால வரலாறுகளை அறிவதற்கும் எதிர்வரும் காலங்களில் அதன் ஊடாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் ஆராய்வதற்கு உதவியாக இருக்கும்.

எங்களுடைய முயற்சிகளை நாங்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சிறு முயற்சியின் காரணமாக யாழ்ப்பாண நூலகத்துடன் இணைந்து ஆவணக் காப்பகம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

ரணிலை சிறையில் அடைத்த சம்பவம் ..! அரசை பாராட்டிய சரத் பொன்சேகா

ரணிலை சிறையில் அடைத்த சம்பவம் ..! அரசை பாராட்டிய சரத் பொன்சேகா

புதிய அரசியலமைப்பு 

இந்த சிறிய தேடல் எமது வரலாற்றில் பின்னோக்கி இடம் பெற்ற அரசியல் நீதியான கடிதத் தலைப்புக்கள், கடிதப் பரிமாற்றங்கள் உடன்படிக்கைகள் என்பவற்றை தேடி இந்த ஆவண காப்பகத்தில் பதிவிட்டுள்ளோம்.

இனத்தின் வரலாற்றை பாதுகாக்க ஆவண காப்பகம் முக்கியம் - சட்டத்தரணி குமார வடிவேல் குருபரன் | Role Archives Preserving Tamils Cultural Heritage  

பல விடயங்கள் தேட வேண்டி உள்ளமையால் உங்களிடம் கிடைக்கப் பெற்ற ஆவணப்படுத்தப்பட வேண்டும் என கருதப்படும் விடையங்கள் அல்லது சேர்க்கப் பட வேண்டும் என கருதப்படும் விடயங்களை எம்முடன் தொடர்பு கொண்டு சமர்ப்பிக்க முடியும்.

ஆகவே புதிய அரசியலமைப்பு வர இருக்கின்றது என கூறப்படுகின்ற நிலையில் எமது ஆவணக் காப்பகத்தின் மூலம் புதிய அரசியலமைப்புக்கு தேவையான விடயங்களை அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 

தமிழர் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

தமிழர் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி