யாழ். வெதுப்பகமொன்றில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Shadhu Shanker May 25, 2024 12:22 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் (jaffna) ரோல்ஸில் துருப்பிடித்த (4 inch) கம்பி காணப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (24.5.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ். மருதானர்மடத்தில் உள்ள காங்கேயன் வெதுப்பகத்தில் வாங்கிய ரோல்ஸிலேயே  துருப்பிடித்த (4 inch) கம்பி காணப்பட்டுள்ளது.

யாழில் பாணுக்குள் கண்ணாடி துண்டு...! அதிர்ச்சி சம்பவம்

யாழில் பாணுக்குள் கண்ணாடி துண்டு...! அதிர்ச்சி சம்பவம்

ரோல்ஸில் கறல் கட்டிய கம்பி

இதேவேளை, கடந்த 21ஆம் திகதி யாழ். மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணில் கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது.

யாழ். வெதுப்பகமொன்றில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Roll Made With 4 Inch Wire Tied In Jaffna News

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டர் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எனவே தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் ஏற்படுகின்றமையால் கடைகளில் உணவுகளை கொள்வனவு செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் சீரற்ற காலநிலை: 6 பேர் பலி

இலங்கையின் சீரற்ற காலநிலை: 6 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025