கால்பந்து வீரர்களில் வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Cristiano Ronaldo Football Portugal
By Jaso Oct 08, 2025 06:17 PM GMT
Report

பிரபல கால்பந்து வீரரான போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ(Cristiano Ronaldo) (40) ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டொலராக  அதிகரித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுதி புரோ லீக் அணியான அல் நாசருடன் ஒப்பந்த நீடிப்பில் கையெழுத்திட்டபோது இந்த பெருமையை பெற்றுள்ளார். அதன் மதிப்பு 400 மில்லியன் டொலருக்கும் அதிகமாகும்.

அதிகரித்த சொத்து மதிப்பு 

மேலும் அர்மானி மற்றும் நைக் உடனான பிராண்ட் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதன் மூலம் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

கால்பந்து வீரர்களில் வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ! | Ronaldo Is First Billionaire Footballer

போர்த்துகல் அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களுடன் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீராக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யஹ்யா சின்வாரின் உடலை ஒப்படைக்க கோரும் ஹமாஸ்

யஹ்யா சின்வாரின் உடலை ஒப்படைக்க கோரும் ஹமாஸ்

ஜேர்மனியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயருக்கு கத்திக்குத்து

ஜேர்மனியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயருக்கு கத்திக்குத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026