வெளிநாடான்றில் துயரம் - கூரை இடிந்து விழுந்து 14 மாணவர்கள் பலி

Pakistan World
By Thulsi Jul 01, 2026 04:24 AM GMT
Report

பாகிஸ்தானில் தனியார் பயிற்சி நிலைய கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் - லாகூர் நகருக்கு அருகிலுள்ள Kahna புறநகரில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

இந்த விபத்தில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பலரும் சிக்கியிருந்தனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 7 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான ஆட்டம் - உலகக் கோப்பை போட்டியில் எம்பாப்பே அதிரடி சாதனை

விறுவிறுப்பான ஆட்டம் - உலகக் கோப்பை போட்டியில் எம்பாப்பே அதிரடி சாதனை

விபத்துக்கான காரணம் 

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடான்றில் துயரம் - கூரை இடிந்து விழுந்து 14 மாணவர்கள் பலி | Roof Collapse Kills 14 Children Pakistan Tuition

மேலும், சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "கட்டிடத்தின் கூரை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

சிறுவர்கள் படித்துக்கொண்டிருந்தபோதே கூரையின் ஓடுகள் பழுதுபார்க்கப்பட்டு வந்தன.

கூரையின் மீது அதிக எடை ஏற்றப்பட்டதால் அது திடீரென இடிந்து பல சிறுவர்கள் மீது விழுந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவில் மனதை பதைபதைக்க வைத்த சம்பவம் - 6 நாட்களுக்குப் பின் 3 வயது சிறுவன் மீட்பு

வெனிசுலாவில் மனதை பதைபதைக்க வைத்த சம்பவம் - 6 நாட்களுக்குப் பின் 3 வயது சிறுவன் மீட்பு

இடிபாடுகளுக்கு அடியில் குழந்தைகள்

இடிபாடுகளுக்கு அடியில் மேலும் சில குழந்தைகள் சிக்கியிருக்கக்கூடும் என்ற தகவல்கள் கிடைத்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் தேடி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஃபைசல் கம்ரான் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடான்றில் துயரம் - கூரை இடிந்து விழுந்து 14 மாணவர்கள் பலி | Roof Collapse Kills 14 Children Pakistan Tuition

அந்த மையம் ஒரு பழைமையான கட்டிடத்தில் அமைந்திருப்பதாகவும், கட்டுமானத்தின் தரம் குறைவாக இருந்ததன் காரணமாகவே கட்டி முடிக்கப்படாத இரண்டாவது மாடியின் கூரை இடிந்து விழுந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

கட்டிடத்தில் தொழிலாளர்கள் ஓடுகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது, ​​கூரை இடிந்து விழுந்து சிறுவர்களை நசுக்கியதாக நேரில் பார்த்த ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அமெரிக்க உயர்மட்ட தூதுவர்களை புறக்கணித்த ஈரான்! மீண்டும் உச்சமடையும் பதற்றம்

அமெரிக்க உயர்மட்ட தூதுவர்களை புறக்கணித்த ஈரான்! மீண்டும் உச்சமடையும் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020