எலிசபேத் ராணியின் இறுதி சடங்கு வரை காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம்!

United Kingdom Queen Elizabeth II Funeral
By Kalaimathy Oct 01, 2022 06:45 AM GMT
Report

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பேளை அருகே காவல்காத்துச் சென்ற 18 வயது காவலாளி, ராணுவ முகாமில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ராணியின் இறுதிச் சடங்கில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பேளையை இறுதிப் பயணம் வரை அவர் பாதுகாத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் மர்மமான முறையில் நடந்தது என்று தெரிவிக்கப்பட்ட போதும், விசாரணைக்குப் பிறகு, "சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை" என்றும் லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

பரிதாபமாக உயிரிழப்பு

எலிசபேத் ராணியின் இறுதி சடங்கு வரை காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம்! | Royal Family Uk Queen Elizabeth Funeral Coffin

ஆனாலும், அவர் எப்படி, இறந்தார் என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக குதிரைப் படையின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

உயிரிழந்தவர், குதிரைப்படை சிப்பாயான ஜாக் பர்னெல்-வில்லியம்ஸ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பாற்றும் முயற்சியில் அவசர சேவைகள் நைட்ஸ்பிரிட்ஜில் உள்ள ஹைட் பார்க் பாராக்ஸிற்கு அழைக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அந்த சிப்பாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலூன்கள் பறக்கவிடத் திட்டம்

எலிசபேத் ராணியின் இறுதி சடங்கு வரை காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம்! | Royal Family Uk Queen Elizabeth Funeral Coffin

இதேவேளை சவுத் வேல்ஸில் உள்ள பிரிட்ஜெண்டைச் சேர்ந்த ஜாக்கின் குடும்பத்தினர், நாளை அவரது நினைவாக நீல பலூன்களை பறக்கவிடத் திட்டமிட்டுள்ளனர்.

"ராணியின் இறுதிப் பயணத்தில் ராணிக்காக தனது கடமையைச் செய்கிறார்" என்று அவரது பெற்றோர் பெருமையுடன் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011