இவரை தெரியுமா..! தகவல் அளித்தால் 25 இலட்சம்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Money
By Sumithiran Oct 21, 2023 07:22 AM GMT
Report

போதைப்பொருள் கடத்தல்காரர் 'ஹரக் கட்டா' என்ற குற்றவாளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பாரிய பணத்தொகை வழங்கப்படுமென சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த 9 ஆம் திகதி முதல் தலைமறைவாகியுள்ள முனியபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற சந்தேகநபரான காவல்துறை கான்ஸ்டபிள் தொடர்பான தகவலை அளிப்பவர்களுக்கு 25 இலட்சம் சன்மானம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிந்தால்

அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் , 0718591960 அல்லது 0718596150 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

இவரை தெரியுமா..! தகவல் அளித்தால் 25 இலட்சம் | Rs 2 5 Million Reward Info On Hiding Suspect

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாட்டின் பாதியை வழங்கியிருந்தால்... இஸ்ரேலுடன் ஒப்பிடும் ராஜித

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாட்டின் பாதியை வழங்கியிருந்தால்... இஸ்ரேலுடன் ஒப்பிடும் ராஜித

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்


Gallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026