அதிகரிக்கும் போர் பதற்றம் : உலக சந்தையில் குறைவடைந்த கச்சா எண்ணெய் விலை

Fuel Price In Sri Lanka Fuel Price In World Dollars
By Jaso Aug 05, 2024 07:06 AM GMT
Report

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (05) குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 76.77 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.39 டொலராகவும் குறைந்துள்ளது.

போர் பதற்றத்திற்கு மத்தியில் குறைந்த விலை

பிரென்ட் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 3% சரிந்தது, இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு மிகவும் குறைவான நிலையாகும்.

அதிகரிக்கும் போர் பதற்றம் : உலக சந்தையில் குறைவடைந்த கச்சா எண்ணெய் விலை | Rude Oil In The World Market Has Decreased

குறிப்பாக மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்படும் என சந்தையில் ஒருவித பதட்டம் நிலவும் நிலையில் விலை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026