அமெரிக்காவிடம் வசமாக சிக்கிய ரஷ்யா! ஜெலன்ஸ்கியிடம் சென்ற உளவுத் தகவலால் பதற்றம்

United States of America Russia Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 29, 2026 10:46 AM GMT
Report

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை ரஷ்யா கண்காணித்து வருவதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தளங்கள் தொடர்பான தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருவதாக முன்னதாகவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ஈரானின் முக்கிய கட்டமைப்பை இலக்கு வைத்த அமெரிக்கா - இஸ்ரேல்! ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை

ஈரானின் முக்கிய கட்டமைப்பை இலக்கு வைத்த அமெரிக்கா - இஸ்ரேல்! ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை

ஏழு முக்கிய இடங்கள்

இந்த வாரம் மட்டும் ஏழு முக்கிய இடங்களை ரஷ்யா கண்காணித்தோ புகைப்படம் எடுத்தோ உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவிடம் வசமாக சிக்கிய ரஷ்யா! ஜெலன்ஸ்கியிடம் சென்ற உளவுத் தகவலால் பதற்றம் | Russia Monitoring American Bases

Image Credit: BBC

அதில், குவைத், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க, மத்திய கிழக்கு மற்றும் பிரிட்டிஷ் தளங்கள், மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் தளம் உட்பட அனைத்தும் உள்ளடங்குவதாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிடம் விளக்கம் 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிடம் வசமாக சிக்கிய ரஷ்யா! ஜெலன்ஸ்கியிடம் சென்ற உளவுத் தகவலால் பதற்றம் | Russia Monitoring American Bases

இதேவேளை, அமெரிக்க பாதுகாப்புத்துறை இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், உளவுத்தகவல்கள் தொடர்பாக பொதுவாக கருத்து தெரிவிக்க முடியாது என பதில் அளித்துள்ளது.

ஹோர்முஸை கடக்க 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியது ஈரான்!

ஹோர்முஸை கடக்க 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியது ஈரான்!

ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார்

ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார்

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020