மால்டோவா வழியாக உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல்: ரஷ்யாவின் அதிரடி நகர்வு

World Russia Moldova
By Shalini Balachandran Jun 04, 2025 08:00 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

மற்றொரு கிழக்கு ஐரோப்பிய நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு 10,000 துருப்புக்களை அனுப்ப ரஷ்யா (Russia) திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) போர் வெறி ஐரோப்பிய கண்டம் முழுவதும் மேலும் பரவும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.

இதன்படி, டிரான்ஸ்னிஸ்ட்ரியாவிற்குள் துருப்புக்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டு வருவதாக மால்டோவாவின் (Moldova) பிரதமர் எச்சரித்துள்ளார்.

உக்ரைனை சரணடையும் படி கூறிய புடின்: தடுத்தாடிய உக்ரைன் புலனாய்வுப் பிரிவு

உக்ரைனை சரணடையும் படி கூறிய புடின்: தடுத்தாடிய உக்ரைன் புலனாய்வுப் பிரிவு

சர்வதேச சமூகம்

டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியானது மால்டோவாவின் ஒரு பகுதி என சர்வதேச சமூகம் ஒப்புக்கொண்டுள்ள போதும், அப்பகுதியானது ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகின்றது.

மால்டோவா வழியாக உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல்: ரஷ்யாவின் அதிரடி நகர்வு | Russia Moves Troops Toward Moldova

உக்ரைனுக்கும் மால்டோவாவிற்கும் நடுவே அமைந்துள்ள இப்பகுதியானது கடந்த 33 ஆண்டுகளாக பிரிவினைவாதிகாளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதுமட்டுமல்லாது டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியானது ரஷ்யாவிடமிருந்து குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவைப் பெற்றுவருகின்றது.

ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது

ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது

அரசியல்வாதிகள் 

அத்தோடு, இந்தப் பிராந்தியத்தின் அரசியல்வாதிகள் அது ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மால்டோவா மற்றும் உக்ரைனில் உள்ள ஐரோப்பிய ஆதரவு அரசாங்கங்களுக்கு இடையில் இந்தப் பகுதி அமைந்திருப்பதால், புடினால் தற்போது வீரர்களை உள்ளே அனுப்புவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மால்டோவா வழியாக உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல்: ரஷ்யாவின் அதிரடி நகர்வு | Russia Moves Troops Toward Moldova

மால்டோவா தற்போது ஐரோப்பிய ஒன்றிய நட்பு அரசாங்கத்தைக் கொண்டிருந்தாலும், அதன் பிரதமர் இந்த செப்டம்பரில் நடக்கவிருக்கும் அதன் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மால்டோவாவிடமிருந்து சுதந்திரப் போரில் ரஷ்யா அந்தப் பிராந்தியத்தை ஆதரித்ததன் பின்னர் 1992 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய துருப்புக்கள் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் தளம் அமைத்துள்ளது.

பேராதனை பல்கலையில் சிறப்புற நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனை பல்கலையில் சிறப்புற நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு

புதிய முன்னணி

இருப்பினும், தற்போது வெறும் 1500 வீரர்கள் மட்டும் ரஷ்யா சார்பாக போரிட்டு வருகின்றனர்.

ஆனால், இவர்களில் சில எண்ணிக்கை மட்டுமே உண்மையில் ரஷ்யாவால் அனுப்பப்பட்டவர்கள், பெரும்பாலானோர் பதிவு செய்த உள்ளூர்வாசிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

மால்டோவா வழியாக உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல்: ரஷ்யாவின் அதிரடி நகர்வு | Russia Moves Troops Toward Moldova

டிரான்ஸ்னிஸ்ட்ரியா சர்வதேச அளவில் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதுடன் அது ஐ.நா.வின் உறுப்பினராகவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா டிரான்ஸ்னிஸ்ட்ரியாவைப் பயன்படுத்தி போரில் ஒரு புதிய முன்னணியை உருவாக்கினால், உக்ரைனுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச தலையீடு கோரிய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச தலையீடு கோரிய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026