கொழும்பில் ரஷ்ய விமானத்திற்கு நடந்தது என்ன..!! கொதிநிலையாக வெடித்த சிக்கல்
By Vanan
சிறிலங்கா அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை தீர்க்க ரஷ்யாவின் உதவியை நாடியுள்ள நிலையில், அந்த தடத்தில் புதியதொரு சிக்கல் முளைத்திருக்கிறது.
ரஷ்யாவின் தேசிய விமான சேவையான ஏரோஃப்ளைட் விமானம் ஒன்று கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நகர்வு புதிய இருதரப்பு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுவொரு வணிக தகராறு சார்ந்த நீதிமன்ற நகர்வாக இருந்தாலும் கூட, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னணியில் இந்த விடயம் சிறிலங்காவுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையிலான கொதிநிலையாக மாறியிருக்கிறது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,

மரண அறிவித்தல்