சுட்டுவீழ்த்தப்பட்ட அஜா்பைஜான் பயணிகள் விமானம் :முதன்முறையாக ஒப்புக்கொண்டார் புடின்

Vladimir Putin Russo-Ukrainian War Kazakhstan Russia
By Jaso Oct 10, 2025 12:05 AM GMT
Report

தங்கள் நாட்டு வான் பாதுகாப்பு ஏவுகணைதான் கடந்த டிசம்பரில் அஜா்பைஜான் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல் முறையாக ஒப்புக்கொண்டாா்.

தஜிகிஸ்தான் தலைநகா் துஷாம்பேயில் நடைபெற்ற முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவா், அஜா்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் நடந்த சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தாா்.

ரஷ்யா மீது குற்றச்சாட்டு

அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், பாகு நகரிலிருந்து ரஷ்யாவின் செச்னியா குடியரசு தலைநகா் க்ரோஸ்னிக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 25-ஆம் திகதி சென்றபோது, வழியில் விபத்துக்குள்ளானது.

சுட்டுவீழ்த்தப்பட்ட அஜா்பைஜான் பயணிகள் விமானம் :முதன்முறையாக ஒப்புக்கொண்டார் புடின் | Russia Shot Down Azerbaijani Passenger Plane

ரஷ்ய வான்பாதுகாப்பு ஏவுகணையின் தவறுதலான தாக்குதலால் விமானம் சேதமடைந்து, மேற்கு கஜகஸ்தானில் தரையிறங்க முயன்றபோது விழுந்து சேதமடைந்ததாக அஜா்பைஜான் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 67 பயணிகளில் 38 போ் உயிரிழந்தனா். எனினும், இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாக ரஷ்யா மீது அஜா்பைஜான் குற்றஞ்சாட்டிவந்தது.

மன்னிப்பு கோரிய புடின்

இந்தச் சூழலில், துஷாம்பேயில் அஜா்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவிடம் ‘இது ஒரு பரிதாபகரமான நிகழ்வு’ என்று கூறிய விளாடிமிர் புடின், இது தொடா்பாக மன்னிப்பு கோரினாா்.

சுட்டுவீழ்த்தப்பட்ட அஜா்பைஜான் பயணிகள் விமானம் :முதன்முறையாக ஒப்புக்கொண்டார் புடின் | Russia Shot Down Azerbaijani Passenger Plane

அஜர்பைஜான் விமான விபத்து: காரணத்துடன் மன்னிப்பு கோரிய புடின்

அஜர்பைஜான் விமான விபத்து: காரணத்துடன் மன்னிப்பு கோரிய புடின்

விமான பணியாளர்கள் அலட்சியம்: இலங்கையின் இருதய மருத்துவ நிபுணருக்கு விமானத்தில் நேர்ந்த துயரம்

விமான பணியாளர்கள் அலட்சியம்: இலங்கையின் இருதய மருத்துவ நிபுணருக்கு விமானத்தில் நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011