உக்ரைனில் விலங்குகளையும் விட்டு வைக்காத ரஷ்யா

Russo-Ukrainian War Ukraine Russia
By Jaso Jun 15, 2026 11:40 PM GMT
Report

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் உள்ள உயிரியல் பூங்காவில், ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்கியதில், முயல்கள் உயிரிழந்ததாகவும், பிற விலங்குகள் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

உக்ரைனின் வடகிழக்கில் உள்ள கார்கீவ் பிராந்தியத்தின் அரசு வழக்கறிஞர்கள், நூற்றுக்கணக்கான முயல்கள், பன்றிகள், எலிகள் மற்றும் சுண்டெலிகள் வளர்க்கப்பட்டு வந்த விலங்கு வளர்ப்புக்கூடம் என விவரிக்கப்பட்ட ஒரு பகுதியை ட்ரோன் தாக்கியதாகக் கூறினர்.

முயல்கள் உயிரிழப்பு : யானை மன அழுத்தத்தால் பாதிப்பு

டெலிகிராமில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், 10 முயல்கள் கொல்லப்பட்டதாகவும், 15 முயல்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் விலங்குகளையும் விட்டு வைக்காத ரஷ்யா | Russian Drone Hits Zoo In Ukraines Kills Animals

தாக்குதலால் அதன் அருகிலுள்ள அடைப்பிடத்தின் வெளிப்புறம் சேதமடைந்ததால், ஒரு யானை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் அல்லது பார்வையாளர்கள் என யாரும் உயிரிழக்கவில்லை.

அமெரிக்காவின் பாரிய பி52 குண்டுவீச்சு விமானம் விழுந்து விபத்து : உயிரிழப்பு தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்காவின் பாரிய பி52 குண்டுவீச்சு விமானம் விழுந்து விபத்து : உயிரிழப்பு தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்கா -ஈரான் ஒப்பந்தம் கைச்சாத்து : திறக்கப்படுகிறது ஹோர்முஸ் நீரிணை

அமெரிக்கா -ஈரான் ஒப்பந்தம் கைச்சாத்து : திறக்கப்படுகிறது ஹோர்முஸ் நீரிணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



Gallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்