இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள மூலோபாயம்!

Sri Lanka Russian Federation Sarath Weerasekara
By Vasanth Dec 28, 2020 04:45 AM GMT
Report

கொரோனா தொற்றுக்கான நிதியுதவி என்ற போலிக்காரணத்தின் கீழ் இலங்கையில் தீவிரவாதக்குழுக்களுக்கு பணம் அனுப்பும் நடவடிக்கைகள் குறித்து ரஸ்யா இலங்கைக்கு விளக்கமளித்துள்ளது.

இலங்கைக்கான ரஷ்ய தூதர் யூரி பி. மெட்டேரி இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்தபோது இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.

கொரோனாவுக்கு மத்தியில் இலங்கை - ரஸ்ய உறவுகள் குறித்து ரஸ்ய தூதுவரும் இலங்கையின் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரவும் நேற்று கலந்துரையாடலை நடத்தினர். இதன்போது பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான போலிக்காரணத்தின் கீழ் பல தீவிரவாத குழுக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் அனுப்புவதாக ரஸ்ய தூதர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அத்தகைய குழுக்களை ஓரங்கட்டுவதற்கு ரஷ்யாவில் உள்ள தனது பிரதிநிதியுடன் நெருக்கமாக பணியாற்றுமாறு ரஸ்ய தூதர் இலங்கையின் அமைச்சரைக் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2009 உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் உளவுத்துறை பிரிவுகளை மூன்றிலிருந்து ஏழாக உயர்த்துவதற்காக இலங்கையில் மூலோபாயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர, ரஸ்யாவின் தூதுவரிம் தெரிவித்துள்ளார்.

இதன் ஒருக்கட்டமாகவே இலங்கையில் தீவிரவாதத்தை பரப்பியதாக கண்டறியப்பட்ட சுமார் 160 மத்ரஸா அறிஞர்கள் நாடு கடத்தப்பட்டதாக அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

எவ்வாறாயினும், 2015-2019ஆம் ஆண்டுகளில் பதவியில் இருந்த அரசாங்கம் இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகளை அகற்றியமை காரணமாகவே தீவிரவாத குழுக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தன என்று அமைச்சர் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026