செல்பி மோகம் :தொடருந்தில் பயணித்த ரஷ்ய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
Sri Lanka Tourism
Train Crowd
Russia
By Sumithiran
தெமோதராவில் இருந்து எல்ல நோக்கி தொடருந்தில் பயணித்த ரஷ்ய பெண் ஒருவர் செல்பி எடுக்க முற்பட்ட வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (26) வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆபத்தான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலைக்கு
தெமோதர பிரதேசத்தில் இருந்து எல்ல நோக்கி அமைந்துள்ள பிங்கயாவிற்கு அருகாமையில் நேற்று காலை குறித்த பெண் இந்த புகைப்படங்களை எடுக்க முயற்சித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
25 வயதான இந்த யுவதி தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி