பிரித்தானிய எல்லையில் நுழைந்த ரஷ்ய அணுகுண்டு விமானங்கள்! நடுவானில் ஏற்பட்ட பதட்டம் (காணொளி)
British
Russian
Flights
Atomic Bombers
By Chanakyan
பிரித்தானிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய அணுகுண்டு வீசும் விமானங்களால் நடுவானில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய வான்வெளியில் ரஷ்ய அணுகுண்டு வீசும் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன.
இதன் காரணமாக குறித்த விமானங்களை பிரித்தானிய போர் விமானங்கள் நடுவானில் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,