ரஷ்யாவை சர்வதேச விசாரணைக்கு அழைத்த உக்ரைன்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Russia
By Kathirpriya Jan 26, 2024 07:24 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விவகாரம் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் (24) ரஷ்யாவின் பெல்கராட் நகரில் இருந்து உக்ரைன் போா்க் கைதிகளை ஏற்றி வந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 65 உக்ரைன் போா்க் கைதிகள் உள்பட 75 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த நாட்டு அதிபா் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில்,

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : மேலும் இருவர் கைது

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : மேலும் இருவர் கைது

உக்ரைன்தான் சுட்டு வீழ்த்தியது

"அந்த விமானம் ஏன் விழுந்து நொறுங்கியது, அதில் இருந்தவா்கள் யாா் என்பது குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.

ரஷ்யாவை சர்வதேச விசாரணைக்கு அழைத்த உக்ரைன் | Russian Plane Crash Zelensky Calls For Inquiry

உக்ரைனியா்களின் உயிருடன் விளையாடுவது ரஷ்யாவின் வழக்கமாகியுள்ளது, எனவே, இந்த விவகாரம் குறித்து சா்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்." என்றார்.

முன்னதாக, 65 உக்ரைன் போா்க் கைதிகளை ஏற்றிக் கொண்டு தங்களுக்குச் சொந்தமான இல்யுஷின் எல் - 76 ரகத்தைச் சோ்ந்த விமானம் எல்லை நகரான பெல்கராட் வான் பகுதியில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தபோது அது விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய ராணுவம் கூறியது.

உக்ரைன் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது.

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்த இளைஞன்

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்த இளைஞன்

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் போா்க் கைதிகளை விடுவித்து அந்த நாட்டிடம் ஒப்படைப்பதற்காக அவா்கள் அந்த விமானத்தில் அழைத்துச் சொல்லப்பட்டபோது அது சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா மேலும் கூறுகிறது.

ரஷ்யாவை சர்வதேச விசாரணைக்கு அழைத்த உக்ரைன் | Russian Plane Crash Zelensky Calls For Inquiry

எனினும், இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்து வருகிறது.

நேட்டோவில் உக்ரைன் இணைவது தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வரும் நிலையில், அந்த ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது

அதனைத் தொடா்ந்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 பெப்ரவரி மாதம் படையெடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த 4 மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்த மாகாணங்களில் எஞ்சிய பகுதிகளை கைப்பற்ற ரஷ்யாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடர்ந்து போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் வலியுறுத்தல்

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் வலியுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025