ரஷ்ய அதிபருக்கு நேர்ந்தது என்ன : உச்சக்கட்ட பரபரப்பில் ரஷ்ய மக்கள்

Vladimir Putin Russian Federation
By Kathirpriya Oct 24, 2023 01:48 PM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்து கடந்த சில காலங்களாக பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கும் நிலையில், இப்போது புடினிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் விளங்குகிறார். அங்கே பல ஆண்டுகளாக அவர் அதிபர் பதவியினைத் தொடரும் நிலையில், சாகும் வரை அதிபர் பதவியில் இருக்கும்படி சட்டத்தையும் மாற்றி அமைத்துள்ளார்.

அங்கே பெயரிற்கு தேர்தல் என்ற ஒன்று நிகழ்ந்தாலும் கூட ஈற்றில் இவரே அதிபராகவும் வருவது வழக்கமான விடயமாகவுள்ளது.

வடக்கிலும் கால் பதித்த சீனா

வடக்கிலும் கால் பதித்த சீனா

 ஊசி அடையாளங்கள்

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்தவகையில் அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கடந்த காலங்களில் வெளியானது.

மேலும், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததால் ஏற்பட்ட ஊசி அடையாளங்களையும் அவரது கையில் காண முடியும் என்றும், நரம்பியல் பிரச்சினை இருப்பதனால் அவரால் தனது கால்களைக் கட்டுப்படுத்த முடியாது இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, ரஷ்யாவின் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் ஒருவர், அங்கே நடக்கும் சம்பவங்கள் குறித்த தகவல்களை மேற்குலக ஊடகங்களுடன் பகிர்வதுண்டு.

தமிழ் கட்சிகள் மோடியைச் சந்திப்பதில் இழுபறி : பின்னணியில் ரெலோவின் தலைவரா..

தமிழ் கட்சிகள் மோடியைச் சந்திப்பதில் இழுபறி : பின்னணியில் ரெலோவின் தலைவரா..

ரஷ்ய அதிபருக்கு நேர்ந்தது என்ன : உச்சக்கட்ட பரபரப்பில் ரஷ்ய மக்கள் | Russian President As Suffers Cardiac Attack

அந்த நபரே ஞாயிற்றுக்கிழமையன்று இரவு புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

அன்றைய தினம் இரவு 9 மணியளவில் புடின் அறையில் இருந்து ஏதோ சத்தம் வந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது தரையில் படுத்தபடி புடின் இருந்ததாகவும் அவரின் அருகே இருந்த மேசை கவிழ்ந்து இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே மேசை மற்றும் உணவை அவர் தட்டி விட்டிருக்கலாம் என்றும் ஜெனரல் எஸ்விஆர் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிக கடன்களை கொண்ட நாடுகள் எவை தெரியுமா..! முதலிடத்தில் இது தான்

அதிக கடன்களை கொண்ட நாடுகள் எவை தெரியுமா..! முதலிடத்தில் இது தான்

மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்

அப்போது ஏற்பட்ட சத்தம் காரணமாகவே புடினை சரியான நேரத்தில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் என்றும் ரஷ்ய அதிபர் மாளிகையில் எப்போதுமே மருத்துவர்கள் இருக்கும் நிலையில், அவர்களை அழைத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் மாளிகையிலேயே மருத்துவ வசதிகளைக் கொண்ட அறைக்கு புடினை மருத்துவர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு முதற்கட்ட சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டதால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் சிறிது நேரத்தில் புடின் சுயநினைவு பெற்றார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கப்பல் விபத்து: நீரில் மூழ்கியவர்களை தேடும் பணிகள் தீவிரம்

ஜேர்மனியில் கப்பல் விபத்து: நீரில் மூழ்கியவர்களை தேடும் பணிகள் தீவிரம்

ரஷ்ய அதிபருக்கு நேர்ந்தது என்ன : உச்சக்கட்ட பரபரப்பில் ரஷ்ய மக்கள் | Russian President As Suffers Cardiac Attack

இதனை ரஷ்ய அதிபர் மாளிகை ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை, தொடர்ந்து மௌனமாகவே இருந்து வருகிறது.

கடந்த காலங்களிலும் கூட புடினின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகும் சமயத்தில் ரஷ்ய அதிபர் மாளிகை பெரும்பாலும் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்காது இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் ரஷ்யாவில் உள்ள உயர்மட்ட தலைவர்களுக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சுவிஸ் உள்ளிட்ட புதிய தூதுவர்கள் ரணிலிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

சுவிஸ் உள்ளிட்ட புதிய தூதுவர்கள் ரணிலிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புடின் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது, வரும் காலங்களில் புடினுக்கு எதாவது ஏற்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்து விரைவில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் தொடங்கியது முதலே புடினின் உடல்நிலையில் சீரற்ற நிலை காணப்படுவதாக தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இருப்பினும், புடின் ஆரோக்கியமாக இருப்பதாகவே ரஷ்யா கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

சுவிசில் ஈழத்தமிழர் சமைக்கும் யூத உணவு

சுவிசில் ஈழத்தமிழர் சமைக்கும் யூத உணவு

ReeCha
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025