கொத்து கொத்தாக பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் -வெளியானது வீடியோ
russia
ukraine
war
By Sumithiran
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் உள்ள Trostyanets-என்ற நகரத்தை கடந்த முதலாம் திகதி கைப்பற்றினர்.
எனினும் சளைக்காமல் பதிலடி கொடுத்த உக்ரைன் படைகளிடம் நேற்றையதினம் அந்நகரம் மீண்டும் கைக்கு வந்தது.
இந்நிலையில் கொத்து கொத்தாக ரஷ்ய வீரர்களை உக்ரைன் படையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் தரையில் குப்புற படுக்க வைக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோவை உக்ரைன் வீரர் ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகியுள்ளது.
#Russian captives. #UkraineRussianWar #UkraineWar #russianinvasion pic.twitter.com/dKMoqrRbHr
— Alixander?? (@StJavelinUkr) March 27, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி