ஜனாதிபதியின் ஒரு பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

Colombo Gotabhaya Rajapaksa S B Dissanayake
By Vasanth Jan 06, 2021 06:19 AM GMT
Report

துமிந்த சில்வாவை விடுதலை செய்யும்படி மக்களும் அரசியல்வாதிகளும் ஜனாதிபதியிடம் கோரி வருகின்ற நிலையில் அந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் தொற்று நோயாளிகள் குணமடைவது அதிகமாகி உள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை அரசாங்கம் சிறப்பான வகையில் கட்டுப்படுத்தி நோயாளிகளில் 90 வீதமானவர்களை குணப்படுத்துவதுடன் மரணங்கள் மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மக்கள் செயற்படவேண்டும் என்றும் இன, மத ரீதியிலான சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாமல் செயற்படுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்காமல் வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். .கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் மிகவும் மோசமாக வைரஸ் தொற்று பரவி வருகின்றது.

வெளிநாடுகளில் அதற்கான மருந்துகள் ஆராயப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டிலும் மருத்துவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் தடுப்பூசியை பெறுவதிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து நாட்டை பொறுப்பேற்று நாடு 04 சதவீத பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பற்றதாக இருந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026