அதிநவீன சட்ட முறைமை கொண்ட ஒரே நாடாக இலங்கை: ரணில் பெருமிதம்
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
Law and Order
By Dilakshan
தெற்காசியாவில் அதிநவீன சட்ட முறைமை கொண்ட ஒரே நாடாக இலங்கை மாறியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை இன்று (15) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புரட்சிகரமான நடவடிக்கைகள்
மேலும், கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு பல புரட்சிகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி