காங்கேசன்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By Erimalai
காங்கேசன்துறை காவல் நிலையத்தின் தலைமை காவல் அதிகாரியாக பிரதான காவல்துறை பரிசோதகர் S.M காந்தவல பொறுப்பேற்றுள்ளார்.
இந்தநிலையில் நேற்று (10-09-2026) அவர் கடமையினை பொறுப்பேற்றார்.
இதற்கு முன்னர் வெள்ளவத்தை காவல் நிலையத்தின் பிரதான காவல்துறை பரிசோதகராக அவர் கடமையாற்றியுள்ளார்.
இந்தநிலையிலேயே அவர் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்