அடியாட்கள் மூலம் கொள்ளையடிக்கும் அரசாங்கம் - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு
Gotabhaya Rajapaksa
Hambantota
Sajith Premadasa
By Vasanth
தனது அடியாட்களுக்கு அனுமதி வழங்கி நாட்டின் சொத்துக்களை அரசாங்கம் கொள்ளையடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். அம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாரிய வாக்குறுதிகளை அள்ளி வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அவற்றை நிறைவேற்றுவதற்கு பதிலாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
பாரிய சுற்றாடல் அழிவுகளை ஏற்படுத்தி மகாவலி காணியில் கொள்ளை இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி