மக்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத விரோத அரசாங்கம் - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு!

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Power cut Sri Lanka Government Of Sri Lanka Minister of Energy and Power
By Pakirathan Jan 24, 2023 04:47 AM GMT
Report

அரசாங்கத்தின் மின் வழங்கல் மற்றும் மின்துண்டிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும், கல்விப் பொதுத் தராதர உயர்தர இறுதிக்கட்ட பரீட்சைக்கு கூட சீராக மின்சாரம் வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளமை, மக்கள் விரோத அரசாங்கம் என்பதை காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு 

மக்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத விரோத அரசாங்கம் - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு! | Sajith Blames Sri Lanka Government For Power Cut

இலங்கை அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முழு மூச்சாக இருக்கின்றதே தவிர, மக்களின் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லாத அரசாங்கமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்றுவரை பெருமளவில் மின்சாரக்கட்டணத்தை மின்சக்தி அமைச்சு அதிகரித்துள்ளது, ஆனால் மின்சாரப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை, இது அமைச்சரின்பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கான செயல் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் 3 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி அரசாங்கம் அக்கறை கொள்வதாக இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் குறித்த செயல்பாடுகளின் மூலம், மின்சக்தியை விற்கும் அரசாங்கத்தின் மறைமுக திட்டம் தெளிவாகத் தெரிவதாக அவர் மேலும் சாடியுள்ளார்.

மக்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத விரோத அரசாங்கம் - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு! | Sajith Blames Sri Lanka Government For Power Cut

மின்சாரக் கட்டண அதிகரிப்பின் மூலம் மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம், தற்போது பரீட்சைக் காலங்களிலும் மின்சாரத்தை துண்டிப்பது மாணவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையம் பாதிப்பதாக அமைவதாக சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் மின்சாரத்துண்டிப்பு தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும் எனவும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026