பீரிஸின் தந்திர செயற்பாடு : டலஸ் அணிக்குள் வெடித்தது பிளவு
Dullas Alahapperuma
G. L. Peiris
Sajith Premadasa
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, .ஜி.எல். பீரிஸ் இடையே புதிய அரசியல் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சுதந்திர மக்கள் பேரவையின் பல உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பரந்த கூட்டணி
ஜனவரி 20ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் பரந்த கூட்டணி உருவாக்கப்பட உள்ளதால், அன்றைய திகதியில் இது அறிவிக்கப்பட உள்ளது.
சுதந்திர மக்கள் பேரவையில் பிளவு
இந்நிலைமையால் சுதந்திர மக்கள் பேரவையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் டலஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்