அரசுக்குள் பனிப்போர் - சஜித்திற்கு அடிக்கிறது அதிஷ்டம்
sajith
sri lanka
gotabaya
By Vanan
சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குளால் மாத்திரம் ஆட்சிப்பீடம் ஏறிய ராஜபக்ச அரசுக்குள் தற்போது பனிப்போர் உருவாகியுள்ளது.
இதனைச் சாதகமாக பயன்படுத்தினால் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமேதாஸ எதிர்காலத்தில் ஆட்சிமைக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இதற்கான பிரயத்தனங்களை சஜித்தும் செய்துவருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,
மரண அறிவித்தல்