நேர்மை தியாக உணர்வு கொண்ட சஜித்: ரிசார்ட் பதியுதீன் புகழாரம்

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 26, 2024 02:13 PM GMT
Report

சஜித்திடம் நேர்மை தியாக உணர்வுடன் வேகமாக பணி செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீண்ட கால பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை காணலாம் என தெரிவித்த ரிசார்ட், சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) வெற்றி கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (25) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் வறுமைக்கு இவர்களே காரணம்: சஜித் சாடல்

மக்களின் வறுமைக்கு இவர்களே காரணம்: சஜித் சாடல்

ஜனாதிபதி வேட்பாளர்

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தற்போது முன்னணியில் வெற்றி வேட்பாளராக காணப்படுகின்றார் கட்சிகளில் இருந்து தனி நபர்கள் பிரிந்து செல்வதால் பெரும் அளவிலான வாக்குகள் குறைவடைவதில்லை.

நேர்மை தியாக உணர்வு கொண்ட சஜித்: ரிசார்ட் பதியுதீன் புகழாரம் | Sajith Is A Honest Person Says Rishad Pathiudeen

கட்சியை நம்பித்தான் அதிகளவிலான வாக்களிப்பார்கள். கணிசமான வாக்களிப்பு வீதமே பாதிக்கப்படும. தேர்தல் முடிவு நன்மையானதாகவே இருக்கும். ஜனாதிபதியுடன் அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் தேர்தல் முடிவில் எத்தனை இலட்சம் வாக்குகளை பெற்றார் என்பது தெரியவரும்.

தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றாலும் சிறிதளவிலான வாக்குகளே குறைவடையும். இவை ரணில் விக்ரமசிங்கவினுடைய (Ranil Wickremesinghe) வெற்றிக்கு காரணமாக அமையாது.

அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம்

அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம்

ராஜபக்ச அரசாங்கம்

ராஜபக்ச அரசாங்கம் இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியது. பொருளாதார நெருக்கடியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் இவ்வாறான நிலைக்கு காரணமானவர்களே இன்று ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் உள்ளனர்.

நேர்மை தியாக உணர்வு கொண்ட சஜித்: ரிசார்ட் பதியுதீன் புகழாரம் | Sajith Is A Honest Person Says Rishad Pathiudeen

எனவே வாக்காளர்கள் ஏமாந்து விடாமல் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திடம் நேர்மை இருக்கின்றது, தியாக உணர்வுடன் வேகமாக பணி செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது, சிறந்த பொருளாதார அமைப்பை கட்டமைக்க கூடிய ஒரு ஆளணி உள்ளது.

எனவே எல்லோரும் சேர்ந்து வேலை செய்கின்றபோது இந்த நாட்டை கட்டி எழுப்பலாம். வறுமையினைப் போக்கி எமது நீண்ட கால பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை காணலாம். சஜித் பிரேமதாசவை வெற்றி கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களியுங்கள் : ஜீவன் தொண்டமான் வெளியிட்ட தகவல்

ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களியுங்கள் : ஜீவன் தொண்டமான் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011