சஜித் அரசில் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்: எம்.பி திட்டவட்டம்

Sajith Premadasa Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 29, 2024 07:21 AM GMT
Report

தமது அரசில், கொழும்பில் (Colombo) இருக்கும் மிகவும் ஆடம்பரமான ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என சஜித் பிரேமதாச (Sajit Premadasa) உறுதியளித்துள்ளார்.

குறித்த விடயத்தினை, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H.H.M. Harees) பொத்துவிலில் (Pottuvil) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “இந்த மண்ணில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் விளையாட்டுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு பொத்துவில் மண்ணுக்கான நிரந்தர தீர்வை பெற வேண்டுமானால் எம்முடைய தாகமாக இருக்கின்ற பொத்துவில் வலய கல்வி பணிமனையை எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதியாக மாறுகின்ற பொழுது சஜித் பிரேமதாச நிச்சயமாக உருவாக்கி தருவார்.

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு!

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு!

வர்த்தமானி விவகாரம்

அதே போன்று பொய் கூறி தெரிகின்ற முகுது மகா விகாரை வர்த்தமானி விவகாரம் நூற்றுக்கு 200 வீதம் பொய். பொத்துவில் மண்ணை சிறைப்பிடித்து விட்டு நம் மண்ணில் பொய் கூறி திரிகின்றார்கள்.

சஜித் அரசில் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்: எம்.பி திட்டவட்டம் | Sajith Plans To Turn President House To University

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை சஜித் ஜனாதிபதியானதும் பெற்றுத்தருவார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பதவியில் இருக்கின்ற அந்த ஐந்து வருடத்தில் ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான வாகன உறுதி பத்திரம் கொடுப்பார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) அந்த உறுதி பத்திரத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொடுப்பதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்து இருந்தார்.

இலங்கையில் மீண்டும் சிவில் யுத்தம் வெடிக்கும்...! எச்சரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையில் மீண்டும் சிவில் யுத்தம் வெடிக்கும்...! எச்சரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

ஆளும் கட்சி

அப்பொழுது அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. வாகன உறுதி பத்திரத்தை ஆளும் கட்சி மற்றும் எதிர்சட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேட்டிருக்கின்றார்கள்.

சஜித் அரசில் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்: எம்.பி திட்டவட்டம் | Sajith Plans To Turn President House To University

இது சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு ஒப்புதல் வழங்குகின்ற போதுதான் தீர்மானம் எடுக்க முடியும் என்று அமைச்சரவை தீர்மானித்த பொழுது எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு அவருடைய கட்சியில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களை கொடுத்தனர்.

எனினும்,  அந்த அழுத்தத்திற்கு அடிபணியாமல் இந்த வாகன உறுதிப்பத்திரத்திற்கு நான் ஒப்புதல் வழங்க மாட்டேன் என்ற தீர்மானத்தை எடுத்தவர் தான் எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச" என்றார்.

தமிழ்மக்கள் மீது பாரிய இனப்படுகொலையை அரங்கேற்றியது ஜே.வி.பி: கடுமையாக சாடும் தமிழ் எம்.பி

தமிழ்மக்கள் மீது பாரிய இனப்படுகொலையை அரங்கேற்றியது ஜே.வி.பி: கடுமையாக சாடும் தமிழ் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025