புதிய காலமொன்றை நோக்கி நகரும் உலகநாடுகளின் வழியில் இலங்கை

Sri Lanka Sajith Premadasa Dinesh Gunawardena
By Vasanth Jan 06, 2021 06:08 AM GMT
Report

கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் உலக நாடுகள் புதிய காலமொன்றை நோக்கி நகர்கின்றன. அதன் அடிப்படையில்தான் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அரசாங்கம் அழைத்து வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்று ஒன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டுப் பிரஜைகள் உலகின் பல நாடுகளில் தொழில்புரிக்கின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர்கள் விசேட விமானங்கள் மூலம் இலங்கையை வந்து ஜனாதிபதியை வெற்றியடையவும் செய்திருந்தனர். நாட்டின் பாதுகாவலர்கள் எனவும் இவர்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.

நாட்டுக்கு அதிகமான அந்நிய வருமானத்தையும் இவர்கள் தான் ஈட்டித்தருகின்றனர். உயிர்த் தியாகங்களை செய்தும், வியர்வை இரத்தம் சிந்தியும் இவர்கள் நாட்டுக்கு அந்நிய வருமானத்தை ஈட்டித் தருகின்றனர். தற்போது இவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வெளிநாட்டிலுள்ள எமது தூதரகங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பகளில் அங்குள்ளவர்கள் அழைப்பை துண்டிக்கின்றனர். அவர்களின் துன்பத்தை கண்டுக்கொள்வதில்லை.

இந்த அரசாங்கத்தில் நாம் இரண்டு பக்கங்களை பார்க்கின்றோம். எமது நாட்டையும் விட மிகவும் கீழான பொருளாதாரத்தை கொண்டுள்ள உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் போது மிகவும் உயரிய வி.ஐ.பி. சலுகைகளை வழங்குகின்றனர். உக்ரேனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உயரிய வி.ஐ.பி. சலுகைகளை வழங்கும்போது எமது நாட்டுக்கு கண்ணீரையும் இரத்தத்தையும் சிந்தி அந்நிய வருமானத்தை பெற்றுத் தருபவர்களை அரசாங்கம் ஏன் கண்டுக்கொள்வதில்லை என சஜித் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஆளும் தரப்பில் பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, 61ஆயிரம் பேரை வெளிநாட்டில்லிருந்து அரசாங்கம் அழைத்துவந்துள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறையை மூடிவைக்க வேண்டுமென்றா எதிர்க்கட்சித் தலைவர் கோருகிறார். ஏனைய நாடுகளை போன்று நாமும் புதிய காலமொன்றை நோக்கி நகர்கிறோம் என்றார் தினேஸ். 

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026