தேசிய ஒற்றுமையே பிரதான இலக்கு: சஜித் திட்டவட்டம்

Batticaloa Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 27, 2024 08:55 AM GMT
Report

எமது பயணத்தில் தேசிய ஒற்றுமையே பிரதான இலக்காகும். இன, மத, குல, கட்சி பேதங்களை கடந்து தேசிய கொள்கை திட்டத்துடன் முன்னோக்கிச் செல்வோம் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் உள்ள உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) ஏறாவூர் நகரில் நேற்று (26) இடம்பெற்ற 18 ஆவது வெற்றிப் பேரணியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு கடூழிய சிறைத்தண்டனை

முஸ்லிம் சமூகம்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து அரசாங்கம் இனவாதத்தை தோற்றுவித்த போது ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

தேசிய ஒற்றுமையே பிரதான இலக்கு: சஜித் திட்டவட்டம் | Sajith Premadasa Election Rally Updates Tamil

கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை எரிப்பதா புதைப்பதா என்கின்ற பிரச்சினை தோன்றிய போது முஸ்லிம் மக்களுடைய நல்லடக்கத்திற்கான உரிமைக்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்நின்றது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகமைய நல்லடக்கம் செய்ய முடியும் என்ற நிலைப்பாடு வந்தபோது நாமும் எமது உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக இருந்தோம். இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படைக் கொள்கையாக கொண்டு அரசாங்கம் செயல்பட்டது ” என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

ஜனாதிபதி தேர்தல் : ஆயிரத்தைக் கடந்த முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் : ஆயிரத்தைக் கடந்த முறைப்பாடுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025