முல்லைத்தீவில் சஜித்தின் தேர்தல் பரப்புரை கூட்டம்: குவிந்திருந்த மக்கள்

Mullaitivu Sajith Premadasa Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Dilakshan Sep 02, 2024 02:16 PM GMT
Report

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் முல்லைத்தீவில் (Mullaitivu) இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது, இன்று (02) முல்லைத்தீவு முள்ளியவளை கீச்சிராபுரம் பகுதில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதா, நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ஹிருணிகா பிரேமச்சந்திர ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மு.லக்சயன் உட்ப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டமைப்புக்குள் வந்தது போலவே சுமந்திரன் விரைவில் துரத்தப்படுவார்...! விடுக்கப்படும் எச்சரிக்கை

கூட்டமைப்புக்குள் வந்தது போலவே சுமந்திரன் விரைவில் துரத்தப்படுவார்...! விடுக்கப்படும் எச்சரிக்கை


மத்திய குழு உறுப்பினர்கள்

விசேடமாக நேற்று இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சின்னராசா யோகேஸ்வரன் ஆகியோரும் குறித்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்

முல்லைத்தீவில் சஜித்தின் தேர்தல் பரப்புரை கூட்டம்: குவிந்திருந்த மக்கள் | Sajith S Election Campaign Meeting Mullaitivu

தொழிலற்ற இளைஞர்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள நற்செய்தி!

தொழிலற்ற இளைஞர்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள நற்செய்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024