அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு நிச்சயம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

Ranjith Siyambalapitiya Shehan Semasinghe Government Employee Sri Lankan Peoples
By Dhilak Sep 10, 2024 10:35 PM GMT
Report

இரண்டு தடவைகள் அமைச்சரவையினால் அங்கீகாரம் கிடைத்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) மற்றும் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நிறைவேற்றப்பட்டதுடன் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அரசு ஊழியர் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, சம்பள அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வருடத்திற்கு முன்னரே கலந்துரையாடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்


ஜனவரி முதல் நடைமுறை

மேலும், இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு நிச்சயம்: வெளியான மகிழ்ச்சி தகவல் | Salary Increase Govt Employees Certain In January

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் அங்கீகாரத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) குழு சமர்பித்த பரிந்துரைகள் ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய தகவல்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி