வரவு செலவு திட்டத்தின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் : ஜீ. எல். பீரிஸ் வலியுறுத்தல்

G. L. Peiris Sri Lanka Economic Crisis Sri Lanka Government
By Eunice Ruth Oct 30, 2023 03:38 PM GMT
Report

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின் ஊடாக மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஜீ. எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளினதும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மக்களின் சம்பளத்தை அதிகரிக்க இதுவரை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸால் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சம்பள உயர்வு

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக மக்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்திருப்பதாக ஜீ. எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவு திட்டத்தில் காணப்படும் இடைவேளியை சரி செய்ய சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவொரு வழியும் இல்லாத பட்சத்தில், சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் : ஜீ. எல். பீரிஸ் வலியுறுத்தல் | Salary Should Be Increased Peiris Urges Government

மின்சாரம், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அனைத்து சேவைகளினதும் கட்டணங்கள் நாளாந்தம் அதிகரிக்கப்படுவதாகவும் இவ்வாறாக கட்டணங்களை அதிகரிப்பதை மாத்திரம் பிரச்சனைகளுக்கு தீர்வாக சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாகவும் ஜீ. எல். பீரிஸ் கூறியுள்ளார்.

நடைமுறை தீர்வுகள்

அத்துடன், நாடளாவிய ரீதியில் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான நடைமுறை தீர்வுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்க தமது கட்சி ஆயத்தமாக இருப்பதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்துக்கு அதிக வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளும் சரியாக வழிகளை பின்பற்ற சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் : ஜீ. எல். பீரிஸ் வலியுறுத்தல் | Salary Should Be Increased Peiris Urges Government

ரணில் விக்ரமசிங்கவின் மாயைகள்

இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் மாயைகள் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எண்ணியல் எனப்படும் டிஜிட்டல் மயப்படுத்தல், பசுமை பொருளாதரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் வெறும் மாயைகள் எனவும் யதார்த்த உலகில் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்களை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜீ. எல். பீரிஸ் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து விபத்து

கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து விபத்து

ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025