இந்தியாவிலிருந்து வருகிறது உப்பு
Sri Lanka
India
Import
By Sumithiran
இந்தியாவிலிருந்து(india) இறக்குமதி செய்யப்படும் உப்பு(salt) அடுத்த வாரம் நாட்டிற்கு வந்து சேரும் என்று இலங்கை அரச வணிக இதர பொருட்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த அளவு 15,000 மெட்ரிக் தொன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் 30,000 மெட்ரிக் தொன் உப்பு நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி
கடந்த பருவமழைக் காலத்தில் உள்ளூர் உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இலங்கை அரசு வணிக இதர கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி