நெருங்கும் அதிபர் தேர்தல்:கட்சி மாறும் படலம் ஆரம்பம்

Srilanka Freedom Party Sajith Premadasa Janatha Vimukthi Peramuna Samagi Jana Balawegaya
By Raghav May 25, 2024 11:57 AM GMT
Report

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிராந்திய அமைப்பாளர்கள் மூவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa)வைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் மதில் வேலைத்திட்டத்தின் பொலன்னறுவை மாவட்டக் கூட்டம் இடம்பெற்ற போதே இவர்கள் இணைந்துகொண்டனர்.

அதிபர் தேர்தலுக்கு பின்னதான பொதுத்தேர்தல்: ரணிலின் கருத்து

அதிபர் தேர்தலுக்கு பின்னதான பொதுத்தேர்தல்: ரணிலின் கருத்து

ஐக்கிய மக்கள் சக்தி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நந்தசேன ஹேரத் (Nandasena Herath) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளராகவும் இருந்த திலக் மஹெலேகம் (Thilak Mahalekam) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டனர்.

நெருங்கும் அதிபர் தேர்தல்:கட்சி மாறும் படலம் ஆரம்பம் | Samagi Jana Balawegaya Janatha Vimukthi Peramuna

தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை நகர சபையின் வேட்பாளராக இருந்த சாந்த பண்டாரவும் (Shantha Bandara) சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்..

எதிர்வரும் ஒக்டோபரில் அதிபர் தேர்தல்களுக்குப் பிறகு உடனடியாகவே ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படுமென்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

இலங்கையில் தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள சிறுவர்கள்: வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள சிறுவர்கள்: வெளியான அதிர்ச்சித் தகவல்

சிறிலங்கன் ஏர்லைன்ஸை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

சிறிலங்கன் ஏர்லைன்ஸை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023