கோட்டாபயவின் செயலருக்கு எதிரான போர்கொடி தூக்கிய சமல்! ஆளும் தரப்பில் மேலும் சிலர் எதிர்ப்பு

Chamal Rajapaksa Gotabaya Rajapaksa SriLanka Mahinda rajapaksa P.B.Jayasundara Wimal Weeraavansa
By Chanakyan Dec 11, 2021 06:08 AM GMT
Report

அரச தலைவரின் செயலாளர் பதவியில் இருந்து பீ.பி. ஜயசுந்தரவை (P.B.Jayasundara) நீக்குமாறு கோரிக்கை விடுக்க அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச தலைவர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது, அமைச்சர்கள் சமல் ராஜபக்ச மற்றும் பந்துல குணவர்தன உட்பட அமைச்சர்கள் சிலர், அரச தலைவரின் செயலாளரை கடுமையாக விமர்சித்த பின்னர், அவருக்கு எதிரான இந்த நடவடிக்கை வேகமெடுத்துள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சர்கள் சிலர், அடுத்த வாரம் அரச தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான பின்னணியில், தான் அரச தலைவரின் செயலாளர் பதவியில் இருந்து விலக போவதாக ஜயசுந்தர அண்மையில் தனக்கு நெருக்கமான சிலரிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்ச, ஜயசுந்தரவை கடுமையாக விமர்சித்திருந்தமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அரச தலைவரின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் சில ஆலோசனைகள் காரணமாகவே நாட்டில் பொருளாதார ரீதியான பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்பது ஆளும் கட்சியில் உள்ள சிலரது நிலைப்பாடாக உள்ளது.

முன்னாள் அரச தலைவரின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளராக கடமையாற்றிய பீ.பி. ஜயசுந்தரவை, அமைச்சர் விமல் வீரவங்ச, பொருளாதார கொலைகாரன் எனக் கூறி கடுமையாக விமர்சித்திருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023