கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
Tamils
Kilinochchi
Mullivaikal Remembrance Day
By Laksi
15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது கிளிநொச்சி (Kilinochchi) சமத்துவக்கட்சியின் அலுவலகத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது இன்று (18) பிற்பகல் மூன்று மணியளவில் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
இதன்போது, பொதுச் சுடரேற்றப்பட்டு, தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அனைத்து மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கமும் செலுத்தப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 12 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்