சாணக்கியன் என் காலைப் பிடித்து கெஞ்சிக் கேட்டார்!!! நாடாளுமன்றப் பேச்சுக்கு கருணா பதில்
srilanka
kalmunai
karuna
parliament
sanakiyan
By S P Thas
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இருபது நாட்களுக்கு முன்னர் தன் காலில் விழுந்து வாழைச்சேனை பிரதேச சபைக்கு உதவி செய்து தருமாறு கேட்டுக் கொண்டதாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய சாணக்கியன், கல்முனை விவகாரம் தொடர்பில் பேசிய போதே கருணாவை காணவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சாணக்கியனின் அந்த உரைக்கு இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கிய கருணா,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்