நான் பிள்ளையானின் கட்சியல்ல! ஹரிஸிற்கு சாணக்கியன் பதிலடி
parliament
tna
sanakkiyan mp
By Vanan
பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அமைப்பாளராக தான் செயற்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாத்திற்கு இடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நேற்று வெளியிட்ட கருத்துக்கு பதில் அளித்த இரா.சாணக்கியன், 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த போதே இஸ்லாமிய மக்களின் ஆதரவை ஹரீஸ் இழந்துவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்