சனத் நிஷாந்தவின் மரணம்: இனத்திற்கு மிகப்பெரிய இழப்பு: கண்ணீர் விட்ட மகிந்த..!

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Jeevan Thondaman Sanath Nishantha Accident Sanath Nishantha
By Shadhu Shanker Jan 25, 2024 02:03 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

“இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் என்பது மிகப்பெரிய இழப்பு” என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு சென்ற மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அவர் அனைத்த நடவடிக்கைளிலும் துணையிருந்தார்.கட்சி நடவடிக்கைகள் மாகாண சபை நடவடிக்கை உள்ளிட்ட அனைத்திலும் முன்னின்று செயற்பட்டார்.

இறப்பதற்கு முன்னர் சனத் நிஷாந்த இட்ட பதிவு

இறப்பதற்கு முன்னர் சனத் நிஷாந்த இட்ட பதிவு

 மிகப்பெரிய இழப்பு

அவரது இழப்பு எங்கள் கட்சிக்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவர் தனது மாகாணத்திற்காக மட்டும் செயற்படவில்லை.முழு நாட்டிற்காகவும் சேவை செய்தார்.

சனத் நிஷாந்தவின் மரணம்: இனத்திற்கு மிகப்பெரிய இழப்பு: கண்ணீர் விட்ட மகிந்த..! | Sanath Nishantha Accident Mahinda Visit Death Tear

ஒரு இடத்திற்குள் மட்டுப்பட்ட சேவையை வழங்கவில்லை. கட்சியில் ஒரு தலைமைத்துவத்தை இழப்பதென்பது இலகுவான விடயமல்ல. அவர் மிகப்பெரிய சக்தியாக இருந்தார்” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் மற்றும் அரசியல் அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு இரங்கல் செய்தி தெரிவித்த ஜீவன் தொண்டமான்

சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு இரங்கல் செய்தி தெரிவித்த ஜீவன் தொண்டமான்

சனத் நிஷாந்தவின் உயிரிழப்பிற்கு ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று இரங்கல்

சனத் நிஷாந்தவின் உயிரிழப்பிற்கு ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று இரங்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026