யாழில் மணல் கடத்தல் : தப்பிச் செல்ல முயன்ற டிப்பரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர்

Jaffna Sri Lanka
By Raghav Jul 12, 2025 11:04 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனமொன்றை பருத்தித்துறை காவல்துறையினர் அதிரடியாக மடக்கி பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வல்லிபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், மந்திகை சந்தி அருகே காவல்துறையினர் வழிமறித்தபோது நிற்காமல் தொடர்ந்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து டிப்பரை துரத்திச் சென்ற காவல்துறையினர் வாகனத்தின் டயரின் மீது ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர்.

மீண்டும் தாக்க முடியும் : மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்

மீண்டும் தாக்க முடியும் : மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்

மேலதிக விசாரணை

இதனால் டயரின் காற்று வெளியேறியதால் வாகனத்தை இயக்க முடியாமல் போயுள்ளது.

யாழில் மணல் கடத்தல் : தப்பிச் செல்ல முயன்ற டிப்பரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் | Sand Smuggling Jaffna Police Seize Tipper In Raid

பின்னர், வாகனத்தை வீதியில் கைவிட்டுவிட்டு தப்பியோட முயன்ற சாரதியை, காவல்துறையினர் விரைந்து சென்று மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபர், டிப்பர் வாகனத்துடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

சிறிலங்காவை வைத்து காய் நகர்த்த எத்தனித்த அமெரிக்கா: தூக்கியெறிப்பட்ட நிபந்தனை!

சிறிலங்காவை வைத்து காய் நகர்த்த எத்தனித்த அமெரிக்கா: தூக்கியெறிப்பட்ட நிபந்தனை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022