சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : மகிந்தானந்த வெளியிட்ட காரணம் : நிராகரிக்கும் சரத் பொன்சேகா

Parliament of Sri Lanka Mahindananda Aluthgamage Sarath Fonseka Sri Lanka
By Sathangani Jan 11, 2024 02:31 AM GMT
Report

சமிந்த விஜேசிறி பணத்துக்காக அரசியல் செய்யவில்லை, சேறு பூசல்களுக்காகவே அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்ற அமர்வின் போது சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய மகிந்தானந்த அளுத்கமகே அவர் 900 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு பதவி விலகியதாக குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து உரையாற்றுகையில் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : காரணத்தை வெளியிட்ட மகிந்தானந்த அளுத்கமகே

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : காரணத்தை வெளியிட்ட மகிந்தானந்த அளுத்கமகே

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல்

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : மகிந்தானந்த வெளியிட்ட காரணம் : நிராகரிக்கும் சரத் பொன்சேகா | Sarath Fonseka Said About Resignation Of Saminda

சமிந்த விஜேசிறியை நான் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். 900 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டு அவர் பதவி விலகியதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது.

அவர் பணத்துக்காக அரசியல் செய்யவில்லை. நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் தொடர்பான குழுவின் விசாரணைகளை தொடர்ந்து ஏற்பட்ட அசௌகரியத்தால் அவர் பதவி விலகியதாக அறிய முடிகிறது. 

காலவரையறையின்றி மூடப்பட்டது யால பூங்கா

காலவரையறையின்றி மூடப்பட்டது யால பூங்கா


இரட்டைக் குடியுரிமை 

சமிந்த விஜேசிறி செல்வந்தர். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் சாதாரண காரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்கள். தற்போது அதி சொகுசு காரில் செல்கிறார்கள்.

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : மகிந்தானந்த வெளியிட்ட காரணம் : நிராகரிக்கும் சரத் பொன்சேகா | Sarath Fonseka Said About Resignation Of Saminda

ஆனால் சமிந்த விஜேசிறி அவ்வாறு இல்லை, ஆரம்பத்தில் எவ்வாறு நாடாளுமன்றத்துக்கு வந்தாரோ, அவ்வாறே சென்றுள்ளார். 

சமிந்த விஜேசிறிக்கு அடுத்து நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளவர் இரட்டை குடியுரிமை உள்ளவர் என்று குறிப்பிடப்படுவது பிறிதொரு பொய், அந்த நபருக்கு அவுஸ்ரேலியாவில் நிரந்தர வதிவிடம் உள்ளது. இரட்டை குடியுரிமை இல்லை. அவர் இலங்கை பிரஜை.

ஆகவே சேறு பூசல்களுக்காகவே பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன“ என்றார்.

கொட்டித்தீர்க்கும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

கொட்டித்தீர்க்கும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026