காதலிப்பதாக நடித்து ஏமாற்றும் பெண்கள்! சரத் வீரசேகர எச்சரிக்கை
srilanka
money
sarath weerasekara
By Vasanth
காதலிப்பதாக நடித்து ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார்..
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்