ஸ்ரீலங்காவுக்கு எதிராக சதி செய்யும் சர்வதேசமும், புலம்பெயர் தமிழர்களும்! சரத் வீரசேகர சீற்றம்
srilanka
sarath weerasekara
podujana peramuna
By Vasanth
ஸ்ரீலங்காவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மேற்கத்தைய நாடுகள் இணைந்து சதித்திட்டங்கள் மேற்கொள்வதாக என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரச ஊழியர்களை உயர் பதவிகளில் இருந்த நீக்குமாறு ஐ.நா சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி