மீண்டும் பாடசாலைகள் திறக்கும் முடிவு இரத்து

education school srilanika prof-g-l peiris
By Vasanth Feb 10, 2021 12:04 PM GMT
Report

எதிர்வரும் பெப்ரவரி 15 ம் திகதி மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 2021 மார்ச் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பகா மாவட்டங்களில் பாடசாலைகள் திறக்கப்படுவதற்கான பரிந்துரைகள் முன்பே தீர்மானிக்கப்பட்டன., சுகாதார அதிகாரிகள் அனுமதி அளித்த பின்னர், மேல் மாகாணத்தின் பெரும்பாலான பள்ளிகள் பெப்ரவரி 15 ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 492 ஆகும், கம்பஹா மாவட்டத்தில் 589 பாடசாலகளும், களுத்துறை மாவட்டத்தில் 442 பாடசாலைகளும் எந்த பிரச்சனையும் இல்லை என்று மாவட்டஅபிவிருத்திக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி