பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்! ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு
கடந்த வழக்கு
இதில் குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஸ்பியோகம் செய்த குற்றச்சாட்டு காவல்துறையிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி பாலியல் துஸ்பியோகத்துக்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் காவல்துறையினரால் பாலியல் துஸ்பியோக குற்றச்சாட்டில் தொடரப்பட்ட B/685/22 வழக்கு மற்றும் குறித்த ஆசிரியர் 13 வயது பதினோரு மாதங்களை உடைய மாணவி ஒருவரை பாலியல் துஸ்பியோகம் செய்த குற்றச்சாட்டு காவல்துறையினரிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி பாலியல் துஸ்பியோகத்துக்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாலியல் துஸ்பியோக குற்றச்சாட்டு, சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு
இதன் போது நீதிபதி ஆசிரியரை 21.07.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஆசிரியரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெறவும் ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
