கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
srilanka
school
leave
By Vasanth
ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் படி 2021 மார்ச் 29 ஆம் திகதி, குறித்த பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
மேல் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.
எனினும் ஏப்ரல் 19 ஆம் திகதியே அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 23 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்