நாளை மீண்டும் ஆரம்பமாகிறது பாடசாலை

Galle Matara Weather Sri Lankan Schools
By Sumithiran Oct 10, 2023 05:11 PM GMT
Sumithiran

Sumithiran

in கல்வி
Report

மோசமான காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள பாடசாலைகள் மற்றும் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் நாளை (11ம் திகதி) முதல் திறக்கப்படும்.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் கடந்த 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கும் காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நேற்று (9) மற்றும் இன்று (10) ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

பாடசாலைகளுக்கு விடுமுறை

காலநிலை சீராகி வருவதாலும் மாத்தறை நில்வள கங்கை மற்றும் காலி கிங் கங்கை நீர்மட்டம் குறைந்து வருவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை மீண்டும் ஆரம்பமாகிறது பாடசாலை | School Starts Again Tomorrow

பாடசாலைகளுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு : ரணில் விடுத்துள்ள அழைப்பு

பாடசாலைகளுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு : ரணில் விடுத்துள்ள அழைப்பு

நாளை (11) தேவையான முடிவு

ஆற்று நீரில் இன்னும் மூழ்கியுள்ள மற்றும் ஆற்று நீரால் இடம்பெயர்ந்தோர் முகாம்களாக இயங்கி வரும் பாடசாலைகளை திறப்பது குறித்து நாளை (11) தேவையான முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை மீண்டும் ஆரம்பமாகிறது பாடசாலை | School Starts Again Tomorrow

மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தென் மாகாண பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகள் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என தென் மாகாண கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025