கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்

Sri Lanka Army Kilinochchi Sri Lankan Schools
By Aadhithya Aug 10, 2024 02:28 PM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) பூநகரி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 251 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் மகா வித்தியாலயத்தில் இன்று (10) நடைபெற்றுள்ளது.

திருகோணேஸ்வர ஆலயத்தின் பல நூறு கோடி மதிப்புள்ள தாலி பட்டப் பகலில் திருட்டு !

திருகோணேஸ்வர ஆலயத்தின் பல நூறு கோடி மதிப்புள்ள தாலி பட்டப் பகலில் திருட்டு !

பாதுகாப்பு படை

கிளிநொச்சி பாதுகாப்பு படை பிரிவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேசத்தில் தெரிவு 2024 ஆண்டில் தரம் 05 புலமைப் பரிசில் பரிட்சைக்கு தோற்றவுள்ள 251 மாணவர்களுக்கான குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் | School Supplies For Kilinochchi Students

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, 55 ஆவது படைப்பிரிவினுடைய கட்டளை அதிகாரி, இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள், பூனகரி பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறைந்த சம்பளத்தைப் பெற்று பாரிய பணியைச் செய்யும் முன்பள்ளி ஆசிரியர்கள் : வடக்கு ஆளுநர் பாராட்டு

குறைந்த சம்பளத்தைப் பெற்று பாரிய பணியைச் செய்யும் முன்பள்ளி ஆசிரியர்கள் : வடக்கு ஆளுநர் பாராட்டு

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பம்

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023