பாடசாலைப் போக்குவரத்து கட்டணம் பெப்ரவரி முதல் அதிகரிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lankan Schools
By Sathangani
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலைப் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் குறித்து பாடசாலை ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு
இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக நிச்சயமாக பாடசாலைப் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் இன்று முதல் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி