கனடாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம்: பெண் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!
canada
incident
screaming
By Vasanth
மவுண்ட் அல்பேர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து பொலிசாரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் East Gwillimbury பகுதியில், இடம்பெற்ற கத்திக் குத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பெண் ஒருவரும் அவரது இரண்டு குழந்தைகளும படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அறிந்து விரைந்து சென்ற பொலிசார், சந்தேக நபரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி